சென்னையில் ஒரே நாளில் 1,072 பேருக்கு கொரோனா தொற்று

சென்னையில் ஒரே நாளில் 1,072 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் ஒரே நாளில் 1,072 பேருக்கு கொரோனா தொற்று
x
சென்னையில் ஒரே நாளில் 1,072  பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  இதனால் சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 693 என உயர்ந்துள்ளது. 9 ஆயிரத்து 459 பேர் குணமடைந்துள்ளனர். 9 ஆயிரத்து 66 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் 167 பேர் உயிரிழந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்