10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் - ww.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

தமிழகத்தில் தள்ளி வைக்கப்பட்ட 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் வரும் 15ம் தேதி துவங்குகின்றன.
10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் - ww.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்
x
தமிழகத்தில் தள்ளி வைக்கப்பட்ட 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் வரும் 15ம் தேதி துவங்குகின்றன. இதுபோல, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுபட்ட ஒரு பாடத்துக்கான தேர்வு மற்றும் 12ம் வகுப்புக்கு மார்ச் 24ம் தேதி நடைபெற்ற தேர்வை எழுதாத மாணவர்களுக்கு தேர்வு அறிவிக்கப்ட்டுள்ளது. இந்த நிலையில் தனித் தேர்வர்கள் அனைவரும் தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை நாளை முதல் பெறலாம் என அரசு தேர்வுகள் துறை இயக்குநர் அறிவித்துள்ளார். அதன்படி, இணையதளத்தில் மாணவர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Next Story

மேலும் செய்திகள்