கருணாநிதியின் 97-வது பிறந்தநாள் விழா - நினைவிடத்தில் கருணாநிதி குடும்பத்தினர் மரியாதை

மு.க.தமிழரசு குடும்பத்தினர், ராசாத்தியம்மாள், தி.மு.க தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா, அருள்நிதி உள்ளிட்டோர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செய்தனர்.
கருணாநிதியின் 97-வது பிறந்தநாள் விழா - நினைவிடத்தில் கருணாநிதி குடும்பத்தினர் மரியாதை
x
மு.க.தமிழரசு குடும்பத்தினர், ராசாத்தியம்மாள், தி.மு.க தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா, அருள்நிதி உள்ளிட்டோர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செய்தனர். இதை தொடர்ந்து, டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலரும் மரியாதை செலுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்