மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97வது பிறந்த நாள் : திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு, திமுக தலைவர் ஸ்டாலின் வீடியோவில் பேசி வருகிறார். அதனைப் பார்க்கலாம்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97வது பிறந்த நாள் : திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு
x
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் திமுக புகழார வீடியோ வெளியீடு

* கருணாநிதி மாபெரும்  இயக்கத்தின் மகத்தான தலைவர்

* மூன்றே ஆண்டுகளில் நூற்றாண்டு காணப்  போகும் மாபெரும் தலைவர்

* உங்கள் வாழ்த்துக்கள் பெற கோபாலபுரம்  வந்திருக்கிறேன். உங்கள் உருவம் எங்கே?

* உங்கள் எழுத்துக்களில் உங்கள் உருவம்  இருக்கிறது

* அண்ணா அறிவாலயத்தில் உங்கள் உருவம் இல்லாவிட்டாலும் உங்கள் கட்டளைக்காக தலைமை காத்திருக்கிறது

* கருணாநிதி உருவாக்கிய திட்டங்களை நாடு எப்போதும் மறக்காது

* மாபெரும் தலைவர்களின் பாராட்டை பெற்ற மனிதர் கருணாநிதி

* உங்கள் கனவுகள், லட்சியங்களை எங்கள் தோள் மேல்போட்டு பயணிக்கிறோம்


Next Story

மேலும் செய்திகள்