வேலையற்றோர் எண்ணிக்கை உயர்வு - டெல்லியில் வேலையின்மை விகிதம் 59.2 %

இந்தியாவின் வேலையற்றோர் விகிதம் 23 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வேலையற்றோர் எண்ணிக்கை உயர்வு - டெல்லியில் வேலையின்மை விகிதம் 59.2 %
x
இந்தியாவின் வேலையற்றோர் விகிதம் 23 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஜார்கண்ட் மாநிலத்தில் வேலையின்மை விகிதம் 59 சதவீதமாக உள்ளது.  டெல்லியில்  42 சதவீதமாகவும், பீகாரில் 45 சதவீதமாகவும் வேலையின்மை நீடிக்கிறது. தமிழகத்தில் வேலையற்றோர் விகிதம் 33 சதவீதமாக உயர்ந்துள்ளது. தெலுங்கானாவில் 35 சதவீதமாக உள்ளது. ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் வேலையின்மை விகிதம் 30 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. கேரளாவில் 26.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்