பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள்

குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில், பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள் சத்தியப்பிரமாணம் ஏற்கும் நிகழ்ச்சி, நடைபெற்றது.
பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள்
x
குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில், பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள் சத்தியப்பிரமாணம் ஏற்கும் நிகழ்ச்சி,  நடைபெற்றது. 46 வாரங்கள் பயிற்சி பெற்ற, 324 பேர், ராணுவ வீரர்களாக சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். பயிற்சியில் சிறந்து விளங்கிய, வீரர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது. இவர்கள் நாட்டின் எல்லை பகுதிகளில் பாதுகாப்பு பணிக்கு செல்ல உள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்