கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது
x
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். கஞ்சா விற்பனை தொடர்பாக, வீடியோ ஆதாரத்துடன் மாவட்ட எஸ்.பி-க்கு வந்த தகவலை தொடர்ந்து, போலீசார் சோதனை மேற்கொண்டனர். சூர்யா, சந்தோஷ் குமார் மற்றும் அருண்குமார்  ஆகியோரை கைது செய்து, கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.



Next Story

மேலும் செய்திகள்