தி.மு.க. எம்.பி.யை மிரட்டிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ. - நாமக்கல் எஸ்.பி.யிடம் கொ.நா.ம.தே.க. நிர்வாகி புகார்

நாமக்கல் தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் மீது பல்வேறு குற்றசாட்டுகளை தி.மு.க. எம்.பி.சின்ராஜ் கூறியுள்ளார்.
தி.மு.க. எம்.பி.யை மிரட்டிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ. - நாமக்கல் எஸ்.பி.யிடம் கொ.நா.ம.தே.க. நிர்வாகி புகார்
x
நாமக்கல் தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் மீது பல்வேறு குற்றசாட்டுகளை தி.மு.க. எம்.பி.சின்ராஜ் கூறியுள்ளார். இந்நிலையில், தனது ஆதரவாளர்களுடன் நாமக்கல் எம்பி தங்கி இருந்த பயணியர் விடுதியில் நுழைந்து தகாத வார்த்தைகளால் பேசியதுடன், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பாஸ்கர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கொங்கு நாடு மக்கள் தேசம் கட்சி நிர்வாகி, மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்