கொரோனா இல்லாத மாவட்டமாக மாறிய நீலகிரி - ஆட்சியரிடம் நிவாரண நிதி வழங்கிய புதுமண தம்பதி

ஊட்டியில் புதுமண தம்பதியினர் மாவட்ட ஆட்சியரிடம் கொரோனா நிவாரண நிதியை வழங்கினர்.
கொரோனா இல்லாத மாவட்டமாக மாறிய நீலகிரி - ஆட்சியரிடம் நிவாரண நிதி வழங்கிய புதுமண தம்பதி
x
ஊட்டியில் புதுமண தம்பதியினர், மாவட்ட ஆட்சியரிடம் கொரோனா நிவாரண நிதியை வழங்கினர். காசி விஸ்வநாதர் கோயிலில் தீபக், ஹேமா இருவருக்கும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்ற நிலையில், கொரோனா நிவாரண நிதியாக10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம், அவர்கள் வழங்கினர். நீலகிரியில் நோய்த் தொற்று பாதிக்கப்பட்டிருந்த 14 பேரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதால், தற்போது கொரோனா இல்லாத மாவட்டமாக, நீலகிரி மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்