திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 108 கலசம் அமைத்து அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி பூஜைகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 108 கலசம் அமைத்து அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி பூஜை நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 108 கலசம் அமைத்து அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி பூஜைகள்
x
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 108 கலசம் அமைத்து அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி பூஜை நடைபெற்றது. இன்றுடன் அக்னி நட்சத்திரம் நிறைவடைவதை அடுத்து, இந்த பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் உலக நன்மை வேண்டியும், மழை பெய்ய வேண்டியும், கொரோனாவிலிருந்து மக்கள் குணமடைய வேண்டியும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Next Story

மேலும் செய்திகள்