வாழைத்தார்களை பாதுகாக்க புதுமை முயற்சி - வாழைத்தார்களை மூடி பாதுகாக்கும் விவசாயிகள்

அக்னி வெயில் மற்றும் நோய் தாக்குதலில் இருந்து வாழைத்தார்களை காப்பாற்ற சத்தியமங்கலம் விவசாயிகள் புதுமையான முயற்சியை கையாண்டு வருகின்றனர்.
வாழைத்தார்களை பாதுகாக்க புதுமை முயற்சி - வாழைத்தார்களை மூடி பாதுகாக்கும் விவசாயிகள்
x
அக்னி வெயில் மற்றும் நோய் தாக்குதலில் இருந்து வாழைத்தார்களை காப்பாற்ற சத்தியமங்கலம் விவசாயிகள் புதுமையான முயற்சியை கையாண்டு வருகின்றனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், வாழை தார்களின் தரம் குறைவதோடு புது வித நோயும் ஏற்படுவதாக தெரிகிறது. சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள், இதனை கட்டுப்படுத்தும் வகையில்,  வாழை தார்களை வெயில் படாத வகையில் மூடி பாதுகாத்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்