இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - அதிர்ச்சியை ஏற்படுத்தும் சிசிடிவி காட்சிகள்

திருவண்ணாமலை மாவட்டம் சித்தாத்தூர் பகுதியை சேர்ந்த கமல் என்ற இளைஞர் காஞ்சிபுரத்தில் இருந்து சித்தாத்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - அதிர்ச்சியை ஏற்படுத்தும் சிசிடிவி காட்சிகள்
x
திருவண்ணாமலை மாவட்டம் சித்தாத்தூர் பகுதியை சேர்ந்த கமல் என்ற இளைஞர் காஞ்சிபுரத்தில் இருந்து சித்தாத்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். செவிலிமேடு அருகே வாகனம் வந்த போது எதிரே சந்தோஷ் என்பவரின் இருசக்கர வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சந்தோஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த கமல், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்