72.40 மீட்டர் நீளம் கொண்ட காற்றாலை இறகு ஏற்றுமதி

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் 72.40 மீட்டர் நீளம் கொண்ட காற்றாலை இறகு ஏற்றுமதி செய்யப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டது.
72.40 மீட்டர் நீளம் கொண்ட காற்றாலை இறகு ஏற்றுமதி
x
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் 72.40 மீட்டர் நீளம் கொண்ட காற்றாலை இறகு ஏற்றுமதி செய்யப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டது. சென்னை அருகேயுள்ள மாப்பேடு என்ற இடத்தில் தயாரிக்கப்பட்ட இந்த இறகு பெல்ஜியம் நாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதாக, துறைமுகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்