கஞ்சா விவசாயம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து நக்சல் தடுப்பு பிரிவினர் வனப்பகுதியில் 50 கி.மீ நடந்து சென்று தேடுதல் வேட்டை

கஞ்சா விவசாயம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து நக்சல் தடுப்பு பிரிவினர் சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
கஞ்சா விவசாயம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து நக்சல் தடுப்பு பிரிவினர் வனப்பகுதியில் 50 கி.மீ நடந்து சென்று தேடுதல் வேட்டை
x
கொடைக்கானல் அடர்ந்தமலைப்பகுதியில் சமூக விரோதிகள் நடமாட்டம் மற்றும் கஞ்சா விவசாயம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து நக்சல் தடுப்பு பிரிவினர் மற்றும் சிறப்பு இயக்க படையினர் சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தீவிர தேடுதல் வேட்டை  நடத்தினர். கொடைக்கானல் போலீசார் கடந்த வாரம் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள கஞ்சா செடிகளை வெட்டி தீயிட்டு  அளித்தனர். இதனையடுத்து அப்பகுதியில் மேலும் சமூக விரோதிகள் நடமாட்டம் உள்ளதா அல்லது வேறு எங்கேனும் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதா என்பது குறித்து தற்பொழுது சோதனை நடத்தப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்