தேனி சட்டக்கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை

தேனியில் புதியதாக தொடங்கப்பட்ட சட்டக்கல்லூரிக்கு நிரந்தர கட்டடங்கள் கட்டுவதற்கு உண்டான வரைபடங்கள் மற்றும் மதிப்பீடு தொடர்பாக தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆலோசனை நடத்தினர்.
தேனி சட்டக்கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை
x
தேனியில் புதியதாக தொடங்கப்பட்ட சட்டக்கல்லூரிக்கு நிரந்தர கட்டடங்கள் கட்டுவதற்கு உண்டான வரைபடங்கள் மற்றும் மதிப்பீடு தொடர்பாக தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி வி சண்முகம் ஆலோசனை நடத்தினர்.சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேனி மாவட்ட பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்டத்தில்  ஸ்ரீசந்திரகுப்த மெளரியா தனியார் பள்ளியில் அரசு சட்டக்கல்லூரி செயல்பட்டு வந்த நிலையில்   89 கோடி ரூபாய் செலவில் கல்லூரி கட்டடம் கட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்