லாட்டரி சீட்டு விற்பனை-3 பேர் கைது

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
லாட்டரி சீட்டு விற்பனை-3 பேர் கைது
x
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சந்தப்பேட்டை பகுதியில் சோதனை நடத்திய போலீசார் அங்கிருந்த பெட்டிக்கடையில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்