புழல் சிறையில் இருந்து கடலூர் சென்ற கைதிகளுக்கு கொரோனா - பேரறிவாளனை விடுவிக்குமாறு அற்புதம்மாள் கோரிக்கை
பதிவு : மே 26, 2020, 10:37 PM
புழல் சிறையில் இருந்து கடலூர் சிறைக்குச் சென்ற 2 சிறைவாசிகளுக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாக வரும் செய்தி அச்சம் தருவதாக, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தெரிவித்துள்ளார்.
புழல் சிறையில் இருந்து கடலூர் சிறைக்குச் சென்ற 2 சிறைவாசிகளுக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாக வரும் செய்தி அச்சம் தருவதாக, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தெரிவித்துள்ளார். நோய் தொற்றுக்கு வாய்ப்புள்ள தனது மகனை, இப்போதாவது விடுதலை செய்ய வேண்டும் அல்லது விடுப்பில் அனுப்ப வேண்டும் என்று முதலமைச்சரை கேட்டுக் கொள்வதாகவும் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நிலத்தகராறில் துப்பாக்கி சூடு நடந்த சம்பவம் - திமுக எம்எல்ஏ இதயவர்மனை கைது செய்த போலீசார்

திருப்போரூரில் நிலத்தகராறு காரணமாக நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் திமுக எம்எல்ஏ இதயவர்மனை போலீசார் கைது செய்தனர்.

797 views

பிற செய்திகள்

சென்னையில் காற்று மாசுவை குறைத்த ஊரடங்கு

பொது முடக்கம் எதிரொலியாக சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் காற்று மாசு குறைந்துள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.

0 views

அழிவின் பிடியில் மேற்கு தொடர்ச்சி மலை- பாதுகாக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு - பள்ளி மாணவியை பாராட்டும் சமூக ஆர்வலர்கள்

அழிவின் பிடியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை பாதுக்காக்க குன்னூரை சேர்ந்த பள்ளி மாணவி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

39 views

தன்னார்வல அமைப்பு சார்பில் 500 மரக்கன்றுகள்

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த பனஞ்சேரி கிராமத்தில், தன்னார்வல அமைப்பு சார்பில் இலவச மரக்கன்று வழங்கப்பட்டது.

14 views

இன்று கூடுகிறது, தமிழக அமைச்சரவை - நீட் தேர்வு குறித்து முக்கிய முடிவு என தகவல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

79 views

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 328 பேருக்கு தொற்று

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது.

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.