நாசாவிற்கு செல்ல தேர்வான விழுப்புரம் மாணவர் - அமெரிக்கா செல்ல உதவுமாறு அரசுக்கு கோரிக்கை

சர்வதேச விண்வெளி அறிவியல் ஆராய்ச்சி தேர்வில் வெற்றி பெற்ற மாணவன் அமெரிக்கா செல்ல அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
நாசாவிற்கு செல்ல தேர்வான விழுப்புரம் மாணவர் - அமெரிக்கா செல்ல உதவுமாறு அரசுக்கு கோரிக்கை
x
சர்வதேச விண்வெளி அறிவியல் ஆராய்ச்சி தேர்வில் வெற்றி பெற்ற மாணவன் அமெரிக்கா செல்ல அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை சேர்ந்த மாணவர் தரணிதரன் அண்ணா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் உலக அளவில் நடைபெற்ற சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி தேர்வில் தேர்ச்சி பெற்று அமெரிக்காவில் உள்ள நாசாவிற்கு செல்ல தேர்வாகியுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்