"கருணாநிதி பிறந்தநாளை உதவிகள் செய்ய உகந்த நாளாக மாற்றுங்கள்" - திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதியை உதவிகள் செய்ய உகந்த நாளாகத் திமுகவினர் மாற்றிக் காட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கருணாநிதி பிறந்தநாளை உதவிகள் செய்ய உகந்த நாளாக மாற்றுங்கள் - திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
x
கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதியை உதவிகள் செய்ய உகந்த நாளாகத் திமுகவினர் மாற்றிக் காட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி செய்தல், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவளித்தல் போன்ற பணிகளை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதன் மூலம் கருணாநிதி எங்கும் நிறைந்து எல்லோரையும் வாழ வைக்கிறார் என்பதை நிரூபிப்போம் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்