மத்திய அரசின் புதிய மின்சார சட்டம் - கன்னியாகுமரி மாவட்டத்தில் 134 இடங்ளில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் புதிய மின்சார சட்டத்தை கண்டித்து குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் 134 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் புதிய மின்சார சட்டம் - கன்னியாகுமரி மாவட்டத்தில் 134 இடங்ளில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
x
மத்திய அரசின் புதிய மின்சார சட்டத்தை கண்டித்து குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் 134 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கருங்கல்  பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கினார். மத்திய அரசின் புதிய மின்சார சட்டத்தை ரத்து செய்யக் கோரியும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷங்கள் எழுப்பினர். 

Next Story

மேலும் செய்திகள்