தனியார் பேருந்து நடத்துனர், ஓட்டுனர்கள் நூதன ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தனியார் பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர்கள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் பேருந்து நடத்துனர், ஓட்டுனர்கள் நூதன ஆர்ப்பாட்டம்
x
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தனியார் பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர்கள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்துகள் இயக்க எந்த முகாந்திரமும் தற்போதும் இல்லாததால்,  தாங்கள் அதிகம்பாதிக்கப்படுவோம் என கூறும் தொழிலாளர்கள் தனியார் பேருந்து உரிமையாளர்கள் 10 ஆயிரம் ரூபாயும், அரசு ஐந்தாயிரம் ரூபாய் நிவாரணமும் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் அவர்கள் மனு அளித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்