தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா பரிசோதனை

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா பரிசோதனை
x
தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு காய்ச்சல் இருப்பதை தொடர்ந்து, தொற்று பாதிப்பு சோதனை மேற்கொள்ள மாநகராட்சி சுகாதாரத்துறை பரிந்துரைத்தது. இதையடுத்து சென்னை ஆலந்தூரில் உள்ள பரிசோதனையை, மையத்திற்கு சென்ற அவரின், சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆர்.எஸ்.பாரதியுடன் தி.மு.க நிர்வாகிகள் சிலர் உடனிருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்