அனுமதியின்றி பள்ளிவாசலில் தொழுகை - இஸ்லாமியர்கள் மீது வழக்குப்பதிவு

மயிலாடுதுறை அருகே தடையை மீறி ரம்ஜான் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அனுமதியின்றி பள்ளிவாசலில் தொழுகை - இஸ்லாமியர்கள் மீது வழக்குப்பதிவு
x
மயிலாடுதுறை அருகே தடையை மீறி ரம்ஜான் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  வடகரை, அரங்கக்குடி, ஆக்கூர்  கிராமங்களில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் தொழுகை நடத்தியுள்ளனர்.  தகவலறிந்த நாகை எஸ்.பி., செல்வநாகரத்தினம், தொழுகை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன்,  செம்பனார்கோயில் காவல் ஆய்வாளரை  ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்தும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்