குவாரியில் விதிகளை மீறி மணல் திருட்டு - முற்றுகை போராட்டம் - பரபரப்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே விதிகளை மீறி கிராவல் மண் திருடப்படுவதாக கூறி நடைபெற்ற முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு நிலவியது.
குவாரியில் விதிகளை மீறி மணல் திருட்டு - முற்றுகை போராட்டம் - பரபரப்பு
x
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே விதிகளை மீறி கிராவல் மண் திருடப்படுவதாக கூறி நடைபெற்ற முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு நிலவியது. கிளாதரி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர்15 அடிக்கு கீழே மணல் அள்ளுவதால் நீர்வளம் பாதிக்கப்படுவதாக கூறி பசும்பொன் தேவர் கழகத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்