கண்மாயில் குவியும் அரிய வகை பறவைகள் - ஆர்வத்துடன் கண்டு ரசிக்கும் பொதுமக்கள்

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த சூரக்குண்டு கண்மாயில் குவியும் அரிய வகை பறவைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசிக்கின்றனர்.
கண்மாயில் குவியும் அரிய வகை பறவைகள் - ஆர்வத்துடன் கண்டு ரசிக்கும் பொதுமக்கள்
x
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த சூரக்குண்டு கண்மாயில் குவியும் அரிய வகை பறவைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசிக்கின்றனர். கோடைகாலம் என்பதால் நீர்நிலைகள் வறண்டு வரும் நிலையில் தேங்கிய தண்ணீரில் வாழும் மீன்கள், நத்தைகள் உள்ளிட்டவைகளை உண்பதற்காக இந்த பறவை இனங்கள் வந்து செல்கின்றன.  இதேபோல் அரிய வகை கொக்குகளும் கண்மாயை ஆக்கிரமித்துள்ளன.

Next Story

மேலும் செய்திகள்