சென்னை திரும்பிய ப.சிதம்பரம் - 14 நாள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்

டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை வந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை திரும்பிய ப.சிதம்பரம் - 14 நாள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்
x
டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை வந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுததலை குறிக்கும் வகையில் அவரது கையில் முத்திரையிடப்பட்டுள்ளது. இதனிடையே சென்னையில் இருநது மதுரைக்கு அதிகாலை செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது. அதில் செல்ல வேண்டிய பயணிகள் வேறு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்