ஆட்டோ இயக்க அனுமதி கோரி போராட்டம் - மறியலில் ஈடுபட முயன்ற ஆட்டோ ஓட்டுனர்கள்

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
ஆட்டோ இயக்க அனுமதி கோரி போராட்டம் - மறியலில் ஈடுபட முயன்ற ஆட்டோ ஓட்டுனர்கள்
x
சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆட்டோக்களை இயக்க அனுமதி கோரி தண்டையார்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே அவர்கள் மறியலில் ஈடுபட முயன்றனர். இதனையடுத்து அங்கு சென்ற போலீசார், ஆட்டோ ஓட்டுனர்களுடன்  பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்