சிறப்பு ரயில் மூலம் 800 வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

சேலத்தில் இருந்து 800 வடமாநில தொழிலாளர்கள், ஒடிசா மாநிலத்திற்கு சிறப்பு ரயில் மூலம் புறப்பட்டனர்.
சிறப்பு ரயில் மூலம் 800 வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
x
சேலத்தில் இருந்து 800 வடமாநில தொழிலாளர்கள், ஒடிசா மாநிலத்திற்கு சிறப்பு ரயில் மூலம் புறப்பட்டனர். சேலத்தில் இருந்த  761 பேர், கள்ளக்குறிச்சியில் இருந்த 36 பேர்,  மற்றும் திருப்பூரில் இருந்த 3  பேர் என மொத்தம் 800 பேர், சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனை சேலம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். 


Next Story

மேலும் செய்திகள்