சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி மறைவுக்கு சிவகார்த்திகேயன் இரங்கல்

சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி மறைவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி மறைவுக்கு சிவகார்த்திகேயன் இரங்கல்
x
சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி மறைவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் இரங்கல் தெரிவித்துள்ளார். சிங்கம்பட்டி ஜமீனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட சீமராஜா படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருந்தது, குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்