தமிழகத்தில் நேற்று ரூ.141.4 கோடிக்கு மது விற்பனை...

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 141 கோடியே 4 லட்சம் ரூபாய்க்கு கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
x
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 141 கோடியே 4 லட்சம் ரூபாய்க்கு கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக  மதுரை மண்டலத்தில் 34 கோடியே 3 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் 32 கோடியே 8 லட்சம் ரூபாய்க்கும், சேலத்தில் 33 கோடியே 3 லட்சம் ரூபாய்க்கும், கோவையில் 32 கோடியே 4 லட்சம் ரூபாய்க்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் 18 கோடியே 6 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்