பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் கிருமிநாசினி தெளிப்பு

பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் கிருமிநாசினி தெளித்து சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் கிருமிநாசினி தெளிப்பு
x
பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் கிருமிநாசினி தெளித்து சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.வருகின்ற 31ம் தேதியுடன் நான்காம் கட்டம் ஊரடங்கு நிறைவடைவதை அடுத்து, ஜூன் ஒன்றாம் தேதி முதல் அரசு போக்குவரத்து மக்கள் பயன்பாட்டிற்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
இதையடுத்து பூந்தமல்லி பேருந்து நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டிருந்தது

Next Story

மேலும் செய்திகள்