தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு தினம் - தெலங்கானா ஆளுநர் தமிழிசை நினைவஞ்சலி
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 39வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 39வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சி.பா. ஆதித்தனாருக்கு, தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், நினைவஞ்சலி செலுத்தி உள்ளார். எளிய தமிழை, எளிமையாக பதிப்பித்து செய்திகளை எளியோரும் விரும்பும் வண்ணம் எடுத்து சென்ற சாதனையாளர் என, தமது டுவிட்டர் பதிவில் சி.பா.ஆதித்தனாருக்கு, தமிழிசை புகழாரம் சூட்டி உள்ளார்.
Next Story

