தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தேர்தல் அட்டவணை ரத்து - புதிய தேர்தல் அட்டவணை வாட்ஸ் ஆப் மூலம் அறிவிக்கப்படும்

ஏற்கனவே ஏப்ரல் 17ஆம் தேதி அறிவித்திருந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் அட்டவணை ரத்து செய்யப்படுவதாக,தேர்தல் அதிகாரி ஜெய்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தேர்தல் அட்டவணை  ரத்து  - புதிய தேர்தல் அட்டவணை வாட்ஸ் ஆப் மூலம்  அறிவிக்கப்படும்
x
ஏற்கனவே ஏப்ரல் 17ஆம் தேதி அறிவித்திருந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் அட்டவணை ரத்து செய்யப்படுவதாக,தேர்தல் அதிகாரி ஜெய்சந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்,  கொரோனாவால் தேர்தல் நடத்த முடியாததால், புதிய தேர்தல் அட்டவணை, உறுப்பினர்களுக்கு கடிதம் மற்றும் வாட்ஸ் அப் மூலம் பின்னர் அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்