நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு

தி.மு.க. எம்.எல்.ஏ. - எம்.பி.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு
x
தி.மு.க. எம்.எல்.ஏ. - எம்.பி.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமது தலைமையில் நாளை காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ள கூட்டத்தில், அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். தி.மு.க-வினர் மீதான பொய் வழக்கு, கைது நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உள்ளதாக அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்