அரசு அனுமதி - ஆட்டோக்கள் இயக்கம்
பதிவு : மே 23, 2020, 03:27 PM
சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் ஆட்டோக்கள் இயங்கலாம் என அரசு அறிவித்த நிலையில், பல்வேறு பகுதிகளில் ஆட்டோக்கள் கட்டுப்பாடுகளுடன் இயக்கப்பட்டன.
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் நகரப் பகுதிகளில் நீண்ட நாட்களுக்கு பிறகு சவாரிக்காக ஆட்டோக்கள் சாலைகளுக்கு வந்தன. சமூக இடைவெளியை பின்பற்றி ஆட்டோ ஓட்டுநர்கள் பயணிகளை அழைத்துச் சென்றனர்.

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தில் பயணிகள் யாரும் வராததால், ஆட்டோ நிறுத்தம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் ஆட்டோக்களை வழக்கம் போல் இயக்க முடியவில்லை என ஆட்டோ ஓட்டுனர்கள் வேதனை  தெரிவித்தனர்.

நெல்லை

நெல்லை மாவட்டத்தில் அரசு உத்தரவுப்படி ஒரு பயணியுடன் முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. மாவட்டத்தில் மொத்தம் அனுமதி பெற்றுள்ள 9 ஆயிரத்து 200 ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஆட்டோக்கள் ஓடத் தொடங்கி உள்ள நிலையில், கூடுதலாக 2 பயணிகளை ஏற்றிச் செல்ல அரசு அனுமதிக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சில கட்டுப்பாடுகள் மற்றும் நிவாரணம் குறித்த முதலமைச்சர் அறிவிப்புகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சில கட்டுப்பாடுகள் மற்றும் நிவாரணம் குறித்த அறிவிப்புகளை முதலமைச்சர் அறிவித்துள்ளார்...

1107 views

சிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை

மும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

64 views

மாணவர்களின் வெப்ப அளவை கணக்கிட ஏற்பாடு: "15,000 தெர்மல் ஸ்கேனர் கருவிகள் பள்ளிகளுக்கு வழங்கப்படும்" - பள்ளிக் கல்வித்துறை தகவல்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் உடல் வெப்பநிலையை அறிய வசதியாக 15 ஆயிரம் தெர்மல் ஸ்கேனர் கருவிகள் பள்ளிகளுக்கு வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

40 views

பொது முடக்கம் திரும்ப பெறப்படுகிறது - ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே அறிவிப்பு

ஜப்பானில் கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் திரும்ப பெறப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஷின்ஜோ அபே தெரிவித்துள்ளார்.

12 views

பிற செய்திகள்

ராயபுரம் மண்டலத்தில் சிறப்பு கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கும் பணி தீவிரம்

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ராயபுரம் மண்டலத்தில் சிறப்பு கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

4 views

"மாஸ்டர் பட வெளியீட்டை தள்ளிவையுங்கள்" - முதலமைச்சருக்கு பட அதிபர் கேயார் வேண்டுகோள்

திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் விஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் என முதலமைச்சருக்கு பட அதிபர் கேயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

243 views

செம்மொழி தமிழாய்வு இயக்குநர் நியமனம் - மத்திய அரசுக்கு நடிகர் ரஜினி பாராட்டு

தமிழ் மொழியை மேலும் வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக நடிகர் ரஜினியின் பாராட்டுக்கு மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பதிலளித்துள்ளார்.

54 views

திருட சென்றவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த பழக்கடை...

திருட சென்றவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த பழக்கடை பற்றி விவரிக்கிறது.

233 views

பழைய நண்பர் என கூறி போலி பேஸ்புக் ஐடி மூலம் ரூ.2.70 லட்சம் மோசடி

பழைய நண்பர் என கூறி போலி பேஸ்புக் ஐடி மூலம், 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தவரை, போலீசார் தேடி வருகின்றனர்.

81 views

ஊரடங்கு உத்தரவால் ரூ.17,000 கோடி வருவாய் இழப்பு - அமைச்சர் கே.சி. வீரமணி

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடந்த நிகழ்வில், கொரோனா சிறப்பு கடன் உதவி திட்டத்தின் கீழ் கடனுதவிகளை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.

139 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.