பஜ்ஜி மிளகாய் விலை வீழ்ச்சி - கிலோ ரூ.10க்கு விற்பதால் விவசாயிகள் வேதனை

பஜ்ஜி மிளகாய், குடை மிளகாய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பஜ்ஜி மிளகாய் விலை வீழ்ச்சி - கிலோ ரூ.10க்கு விற்பதால் விவசாயிகள் வேதனை
x
பஜ்ஜி மிளகாய், குடை மிளகாய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை  அடைந்துள்ளனர்.  நீலகிரி மாவட்டத்தில் பரவலாக பஜ்ஜி மிளகாய், குடை மிளகாய்  சாகுபடி செய்யப்படும் நிலையில், தற்போது வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதால் விலை  வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பஜ்ஜி மிளகாய் கிலோ 10 ரூபாய்க்கும், குடை மிளகாய் கிலோ 15  ரூபாய்க்கும்  விற்பனையாவதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை  அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்