சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 118 ஆக குறைந்தது

சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 118 ஆக குறைந்துள்ளது.
சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 118 ஆக குறைந்தது
x
சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 118 ஆக குறைந்துள்ளது. நோய் பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 635 ஆக இருந்த நிலையில் 517 தெருக்களில் கடந்த 14 நாட்களாக நோய் தொற்று  கண்டறிப்படாததால், தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 118 ஆக குறைந்துள்ளது. அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 98 தெருக்கள்  அடைக்கப்பட்டுள்ளன. திருவிக நகர் மண்டலத்தில் 101 தெருக்கள் முடக்கப்பட்ட நிலையில், தற்போது 11 ஆக குறைந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்