குஜராத்தில் இருந்து தமிழகம் திரும்பிய 238 பேர் - 6 சிறப்பு பேருந்துகளில் சொந்த ஊர் அனுப்பி வைப்பு
பதிவு : மே 23, 2020, 09:28 AM
வெளிமாநிலத்தில் பணியாற்றி வந்த 238 தமிழர்கள் சிறப்பு ரயில் மூலம் திருச்சி வருகை தந்தனர்.
வெளிமாநிலத்தில் பணியாற்றி வந்த 238  தமிழர்கள் சிறப்பு ரயில் மூலம் திருச்சி வருகை  தந்தனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் சிறப்பு ரயில் மூலம், திருச்சி திருவாரூர், நாகை உள்ளிட்ட 10  மாவட்டங்களை சேர்ந்த 238  பேர் திருச்சி ரயில் நிலையம் வந்தடைந்தனர்.அங்கிருந்து 6 சிறப்பு பேருந்துகள் மூலம்
அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு 24 நாட்கள் தனிமைப்படுத்த அறிவுறுத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



தொடர்புடைய செய்திகள்

"கிரிக்கெட்டில் சூப்பர் ஸ்டார் "தோனி" - வெ.இண்டீஸ் வீரர் பிராவோ புகழாரம்

கிரிக்கெட்டில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் யார் என்றால், அது தோனி தான் என வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராவோ புகழாரம் சூட்டியுள்ளார்.

44 views

சி.எஸ்.கே. வீரர் வெளியிட்ட அசத்தல் வீடியோ..!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தீபக் சாஹர், அந்தரத்தில் push up செய்து அசத்தியுள்ளார்.

15 views

கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பரிந்துரை

ஷிகர் தவான், இஷாந்த் ஷர்மா ஆகியோர் பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை

14 views

பயிற்சியை தொடங்கிய ஓட்டப்பந்தய வீராங்கனை

ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்று கொடுத்த, ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த், ஊரடங்கு காரணமாக பயிற்சி செய்யாமல் இருந்து வந்த நிலையில் தற்போது தளர்வு காரணமாக மீண்டும் பயிற்சியில் ஈடுபட தொடங்கியுள்ளார்.

12 views

பிற செய்திகள்

ஆயத்த ஆடை நிறுவனம் மூடல் என அறிவிப்பு : பெண் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

செங்கல்பட்டு அடுத்த பரனூரில், செயல்பட்டு வந்த ஆயத்த ஆடை நிறுவனம், மூடப்படுவதைக் கண்டித்து பெண் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2 views

சிறந்த ஆசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது - விண்ணப்பிக்க வரும் 11 - ஆம் தேதி கடைசி நாள்

2019 ஆம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்காக நாடு முழுவதும் இருந்து ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

15 views

மாவட்டங்களில் அதிகம் பரவும் கொரோனா

சென்னையை தவிர பிற மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, சில மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

79 views

திருச்சியில் உயிரிழந்த 14 வயது சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

திருச்சியில் உயிரிழந்த 14 வயது சிறுமியின் உடல், பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

79 views

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு - நாளை மறு தினம் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை, உச்சநீதிமன்றம் நாளை மறுதினம் விசாரிக்கிறது.

12 views

திருச்சி சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம் : கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை

திருச்சியில் சிறுமி உயிரிழந்த வழக்கில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

533 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.