திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல் - 100 அடிக்கு மேல் உள்ளே சென்ற கடல்நீர்
பதிவு : மே 22, 2020, 03:05 PM
திருச்செந்தூரில் திடீரென 100 அடிக்கு மேல் கடல் உள்வாங்கியது.
திருச்செந்தூரில் திடீரென 100 அடிக்கு மேல் கடல் உள்வாங்கியது. இதனால் தண்ணீருக்கு அடியில் இருந்த பாறைகள் உள்ளிட்டவை வெளியே தெரிகின்றன. வங்கக்கடலில் உருவான புயலின் காரணமாக, கடல் உள்வாங்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பல மணி நேரத்திற்கு மேலாகியும் உள்வாங்கிய கடல், இயல்புநிலைக்கு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

387 views

பெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

165 views

பிற செய்திகள்

மனைவியை பிரிந்த சோகத்தில் தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி - வீட்டின் எதிரே மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

2 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழும் விரக்தியில் மின் கம்பத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

276 views

தூத்துக்குடியில் பணியில் இருந்த காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு

தூத்துக்குடியில் பணியில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் காவல் துறையினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

45 views

மே மாத சம்பளம் - போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

மே மாத சம்பளத்தை முழுமையாக வழங்க கோரி பணிமனை முன்பு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

8 views

நாளை முதல் மீன் பிடிக்க செல்லப் போவதில்லை - கடலூர் மாவட்ட மீனவர்கள் முடிவு

நாளை முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தாலும் கடலுக்குச் செல்லப் போவதில்லை என கடலூர் மாவட்ட மீனவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

19 views

ஏழை மக்களுக்கு உதவிய மதுரை சிறுமி - மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு

மதுரை மாவட்டம் மேலமடையை சேர்ந்த மோகன் என்பவர் அதே பகுதியில் முடி திருத்தும் தொழில் செய்து வருகிறார்.

32 views

போலி வருமானவரித்துறை அதிகாரி கைது - சொகுசு காரை பறிமுதல் செய்த போலீசார்

ராமநாதபுரம் அருகே கொலை வழக்கில் தொடர்புடைய போலி வருமானவரித்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

254 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.