அதிமுக முன்னாள் பெண் நிர்வாகி கொடூர கொலை - முன்விரோதத்தால் நடந்த பயங்கரம்
பதிவு : மே 22, 2020, 08:19 AM
சேலம் அருகே அதிமுக முன்னாள் நிர்வாகியான பெண் முன்விரோதம் காரணமாக கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் சந்தியூர் ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாந்தா. இவர் பனமரத்துப்பட்டி ஒன்றிய முன்னாள் மகளிர் அணி தலைவியாகவும், பெரமனூர் கூட்டுறவு வங்கி இயக்குநராகவும் இருந்துள்ளார். இவர் தன் மருமகளை அழைத்து வருவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த ரமேஷ் என்ற இளைஞர் மிளகாய்த்தூளை சாந்தாவின் மீது கொட்டியதோடு கல்லை தூக்கிப்போட்டும், கத்தியாலும் குத்தினார். இதில் படுகாயமடைந்த நிலையில் சாலையில் விழுந்த சாந்தா சுற்றி இருந்தவர்களிடம் தண்ணீர் கேட்டு துடித்தார். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தியதில் முன்விரோதம் காரணமாக கொலை நடந்தது உறுதியானது. 

தொடர்புடைய செய்திகள்

(08/03/2020) கேள்விக்கென்ன பதில் - பிரேமலதா விஜயகாந்த்

(08/03/2020) கேள்விக்கென்ன பதில் - 2021-ல் தொங்கு சட்டமன்றம்... சொல்கிறார் பிரேமலதா விஜயகாந்த்

300 views

பிற செய்திகள்

கீழடியில் விலங்கின் எலும்பு கூடு கண்டுபிடிப்பு - காமராசர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைப்பு

சிவகங்கை மாவட்டம், கீழடி 6ம் கட்ட அகழாய்வில் விலங்கின் எலும்பு கூடு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

74 views

முன்னாள் எம்.எல்.ஏ பாலன் கொலை வழக்கு - ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

கடந்த 2001ஆம் ஆண்டு முன்னாள் எம்.எல்.ஏ எம்.கே.பாலன் கொல்லப்பட்ட வழக்கில் 16 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சென்னை விரைவு நீதிமன்றம் 2007 ல் தீர்ப்பு வழங்கியது.

10 views

தமிழக தலைமைச்செயலாளர் பதவி காலம் நீட்டிப்பு - மேலும், 3 மாதம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவு

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவி காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

34 views

கொரோனா நோயாளி கழிவறையில் உயிரிழப்பு - தற்கொலையா? மாரடைப்பா? என போலீசார் விசாரணை

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி, கழிவறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

919 views

"2 மாதங்களுக்கு ஒருமுறை மின்சார கணக்கெடுப்பு" - தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்

மின்சார கணக்கெடுப்பு முறையான வழக்கமான நடைமுறையின்படி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அளவீடு செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

9 views

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று - தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

62 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.