காவலர்களுக்கு வழங்கப்பட்ட சத்து பானம் - பாதுகாப்பு உபகரணங்கள் விநியோகம்
பதிவு : மே 21, 2020, 01:52 PM
கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு குளுகோஸ் உள்ளிட்ட ஊட்டச்சத்து பானம் வழங்கப்பட்டது.
கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு குளுகோஸ் உள்ளிட்ட ஊட்டச்சத்து பானம் வழங்கப்பட்டது. சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் நடந்த நிகழ்வில் மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பையும், காவலர்களுக்கு  வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர் பொதுமக்கள் காவலர்களுடன் உறுதுணையாக நின்று கொரோனா நோயை எதிர்கொள்ள ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

ஜூலை1 முதல் எல்லைகளை திறக்கும் ஸ்பெயின்- கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கொரோனாவால் மூடப்பட்டிருந்த ஸ்பெயின் நாட்டு எல்லைகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.

126 views

வெளிநாடு வாழ் தமிழர்களை தாயகம் அழைத்துவர நடவடிக்கை தேவை - மத்திய, மாநில அரசுகளுக்கு வைகோ கோரிக்கை

வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை தாயகம் அழைத்துவர வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

96 views

ஆன்லைனில் வெளிவரும் திரைப்படங்கள் : சினிமா தொழிலுக்கு ஆபத்தானது - அமைச்சர் கடம்பூர் ராஜூ

திரைப்படங்கள் தொடர்ந்து ஆன்லைனில் வெளிவருவது சினிமா தொழிலுக்கே ஆபத்தானது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

66 views

(12/07/2020) ஆயுத எழுத்து : கொரோனாவை கொல்லுமா இந்திய மருத்துவம்?

சிறப்பு விருந்தினராக - ரவீந்திரநாத், மருத்துவர் // அய்யநாதன், மூத்த பத்திரிகையாளர் // வேலாயுதம், சித்த மருத்துவர் // அமலோர்பவநாதன், மருத்துவர்

56 views

கொரோனா பாதிப்பை விரட்டி அடித்த நியூசிலாந்தில் முதல் ரக்பி போட்டி - ரசிகர்கள் உற்சாகம்

நியூசிலாந்தின் முதல் ரக்பி போட்டியை கண்டுகளிக்க அந்நாட்டு ரசிகர்கள் தயாராகியுள்ளனர்.

29 views

கொரோனா தாக்கத்திற்கு பிறகு ரக்பி போட்டி - கரகோஷம் எழுப்பி ரசிகர்கள் ஆராவாரம்

கொரோனா தாக்கத்திற்கு பிறகு நியூசிலாந்தில் நடந்த ரக்பி போட்டி திருவிழா போல் காட்சியளித்தது .

17 views

பிற செய்திகள்

தேர்தல் நடத்தும் விதியில் திருத்தம் தவறானது - ஸ்டாலின் கடிதம்

தேர்தல் நடத்தும் விதிமுறையில் திருத்தங்கள் 2019 மற்றும் 2020 ஆகிய இரண்டையும் ரத்து செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

55 views

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை - மக்கள் மகிழ்ச்சி

தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, நாஞ்சிக்கோட்டை, வல்லம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நல்ல மழை பெய்தது.

14 views

"சாத்தான்குளம் வழக்கில் கைதான 5 காவலர்களுக்கும் மூன்று நாள் சிபிஐ காவல்" - மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

சாத்தான்குளம் வழக்கில் கைதான ஐந்து காவலர்களும் சிபிஐ காவலில் விசாரிப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர்

10 views

முதலமைச்சர் இன்று கிருஷ்ணகிரி பயணம் - கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை

கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செல்கிறார்.

26 views

சென்னையில் குறையும் கொரோனாவின் தாக்கம்

சென்னையில் நேற்று மேலும் ஆயிரத்து 78 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

320 views

"கூட்டுறவின் நோக்கமும் சிதையும், சாமானியர்களின் வாழ்வும் நிர்கதியாகும்" - திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

கூட்டுறவு சங்கங்களை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் எடுக்க மத்திய அரசு திட்டமிடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

47 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.