தினமும் 100 பேருக்கு நிவாரண பொருள் வழங்கும் வில்லன் நடிகர்

மதுரையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு, திரைப்பட வில்லன் நடிகர் ரம்மி சவுந்தர் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.
தினமும் 100 பேருக்கு நிவாரண பொருள் வழங்கும் வில்லன் நடிகர்
x
மதுரையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு, திரைப்பட வில்லன் நடிகர் ரம்மி சவுந்தர் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார். துணை நடிகர்கள், திருநங்கைகள் என பல தரப்பை சேர்ந்த 100 பேருக்கு தினமும் வீடு வீடாக சென்று, அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட மளிகை பொருட்களை இவர் வழங்கி வருகிறார்.

Next Story

மேலும் செய்திகள்