"கொரோனாவுக்கு பின் மேல்மட்ட குழு கேரளா செல்லும்" - துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தகவல்

பரம்பிக்குளம்-ஆழியாறு, பாண்டியாறு- புன்னம்புழா தொடர்பாக கொரோனா தொற்று முடிந்தவுடன் திருவனந்தபுரம் சென்று கேரள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு பின் மேல்மட்ட குழு கேரளா செல்லும் - துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தகவல்
x
பரம்பிக்குளம்-ஆழியாறு, பாண்டியாறு- புன்னம்புழா தொடர்பாக முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட மேல்மட்ட நிபுணர்கள் குழு கொரோனா தொற்று முடிந்தவுடன்  திருவனந்தபுரம் சென்று கேரள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். முன்னதாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே   குடிமராமத்து திட்டத்தின்கீழ் 51 லட்சம் ரூபாய் செலவில் வாய்க்கால் சீரமைக்கும் பணியை அவர் தொடங்கி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்