10ம் வகுப்பு தேர்வு - புதிய அட்டவணை வெளியீடு

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு தேர்வு - புதிய அட்டவணை வெளியீடு
x
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி, ஜூன் 15ஆம் தேதி தமிழ்ப்பாட தேர்வும், 17ஆம் தேதி ஆங்கிலத் தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 19ஆம் தேதி கணிதத் தேர்வும், 20ம் தேதி விருப்ப மொழிப்பாடத் தேர்வும் நடக்கிறது. ஜூன் 22ஆம் தேதி அறிவியல், 24ஆம் தேதி சமூக அறிவியல் மற்றும் 25ஆம் தேதி தொழிற்பாடத் தேர்வு என புதிய அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்