10ம் வகுப்பு தேர்வு - புதிய அட்டவணை வெளியீடு
பதிவு : மே 19, 2020, 01:18 PM
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி, ஜூன் 15ஆம் தேதி தமிழ்ப்பாட தேர்வும், 17ஆம் தேதி ஆங்கிலத் தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி, ஜூன் 15ஆம் தேதி தமிழ்ப்பாட தேர்வும், 17ஆம் தேதி ஆங்கிலத் தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 19ஆம் தேதி கணிதத் தேர்வும், 20ம் தேதி விருப்ப மொழிப்பாடத் தேர்வும் நடக்கிறது. ஜூன் 22ஆம் தேதி அறிவியல், 24ஆம் தேதி சமூக அறிவியல் மற்றும் 25ஆம் தேதி தொழிற்பாடத் தேர்வு என புதிய அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

413 views

பெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

174 views

பிற செய்திகள்

கொரோனா பாதிப்பிலும் அழியாத மனிதாபிமானம் - பிச்சைக்காரர் உடலுக்கு இறுதி சடங்கு செய்த மக்கள்

சென்னை போரூரில், சாலையோரம் இறந்து கிடந்த பிச்சைக்காரருக்கு அப்பகுதி மக்கள் இறுதி சடங்கு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

124 views

வெளிநாட்டு நோயாளிக்கு நெருக்கடி அளிக்கும் மருத்துவமனை - ரூ.50 லட்சம் கேட்டு தொந்தரவு செய்வதாக புகார்

புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த வெளிநாட்டை சேர்ந்தவர், 32 லட்ச ரூபாய் கட்டணம் செலுத்திய நிலையில், மேலும் 50 லட்ச ரூபாய் கேட்டு தொந்தரவு செய்வதாக மருத்துவமனை மீது புகார் அளித்துள்ளார்.

60 views

காரில் மதுபாட்டில்கள் கடத்தல் - 3 பேர் கைது

சென்னைக்கு வெளிமாவட்டங்களில் இருந்து மதுபானங்கள் எடுத்து வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

146 views

ஏ.டி.எம் மிஷினை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி - முயற்சி தோல்வியால், பேட்டரி, யூ.பி.எஸ். திருட்டு

மதுரையில் ஏடிஎம் மிஷினை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க வந்த திருடன், அதற்கு வழியில்லாமல் போனதால் பேட்டரி, யூபிஎஸ் போன்றவற்றை திருடி சென்றான்.

26 views

சொத்து தகராறு காரணமாக மகனை கொன்ற தந்தை - உணவு தராமல் அலட்சியம் செய்ததால் ஆத்திரம்

சொத்து தகராறு காரணமாக உணவளிக்காமல் அலட்சியம் செய்த மகனை, ஆத்திரத்தில் கொலை செய்த விவசாயி கைது செய்யப்பட்டுள்ளார்.

7 views

திருடிய நகைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவர் கைது - 35 சவரன் தங்க நகைகளை மீட்ட போலீசார்

திருடிய நகைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த திருடனை போலீசார் கைது செய்தனர். கொரோனா ஊரடங்கால் நகை கடகு கடைகள் மூடப்பட்டுள்ளதால் அந்த திருடன் போலீசில் சிக்கியுள்ளார்.

45 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.