புதுக்கோட்டையில் தண்ணீர் எடுக்க சென்ற 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

புதுக்கோட்டையில் தண்ணீர் எடுக்கச் சென்ற போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 13 வயது சிறுமி உயி​ரிழந்தார்.
புதுக்கோட்டையில் தண்ணீர் எடுக்க சென்ற 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
x
புதுக்கோட்டையில் தண்ணீர் எடுக்கச் சென் றபோது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 13 வயது சிறுமி  உயி​ரிழந்தார். கந்தர்வகோட்டை பகுதியை சேர்ந்த 13 வயதான சிறுமி தன் வீட்டின் அருகே குளத்திற்கு தண்ணீர் எடுக்க சென்றுள்ளார். அப்போது சிறுமியை பின்தொடர்ந்த கும்பல் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. குளக்கரையில் மயங்கிய நிலையில் கிடந்த சிறுமியை பெற்றோர் ​மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

Next Story

மேலும் செய்திகள்