சட்ட விரோதமாக மதுவிற்பனை புகார் - டாஸ்மாக் கடைகளில் இருப்பை ஆய்வு செய்ய உத்தரவு

அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் இருப்பை சரிபார்த்து வரும் 25 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்ட விரோதமாக மதுவிற்பனை புகார் - டாஸ்மாக் கடைகளில் இருப்பை ஆய்வு செய்ய உத்தரவு
x
அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் இருப்பை சரிபார்த்து வரும் 25 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய, உத்தரவிடப்பட்டுள்ளது. ஊரடங்கை தொடர்ந்து மதுபானங்கள் திருமண மண்டபங்களுக்கு மாற்றிய போது, சில கடைகளை சார்ந்த விற்பனையாளர்கள் மதுபானங்களை சட்ட விரோதமாக விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. எனவே,  டாஸ்மாக் கடைகளிலும் இருப்பை சரிபார்த்து,  இருப்பு குறைவாக இருக்கும் கடைகளின் ஊழியர்களுக்கு அந்த தொகையில் 50 சதவீதம் அபராதத்துடன், 24 சவீதம் வட்டி மற்றும்18 சதவீத ஜிஎஸ்டியுடன் வசூலிக்க,  மாவட்ட மேலாளர்களுக்கும், டாஸ்மாக் மேலாண் இயக்குனர் கிர்லோஷ்குமார் உத்தரவிட்டுள்ளனார்.

Next Story

மேலும் செய்திகள்