இருட்டுக்கடையில் அல்வா விற்பனை தொடங்கியது - 56 நாட்களுக்கு பின் கடை திறப்பு
பதிவு : மே 19, 2020, 08:24 AM
56 நாட்களுக்கு பின்னர் நெல்லையில், இருட்டு கடையில் அல்வா விற்பனை தொடங்கியது.
நெல்லை என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது அல்வா தான்.  பல்வேறு கடைகளில் விற்பனை செய்யப்பட்டாலும் டவுண் பகுதியில் உள்ள இருட்டு கடை அல்வா பிரபலம். மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 7-மணி வரை மட்டுமே அங்கு வியாபாரம் நடக்கும். இந்த நிலையில், கொரோனா ஊரடங்கால், கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி கடை பூட்டப்பதால், அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. இதனிடையே, 56 நாட்களுக்கு பின்னர் விலக்கப்பட்ட 4 ம் கட்ட ஊரடங்கிற்கு பின் அல்வா கடை திங்கள் கிழமை மாலை திறக்கப்பட்டது. ஆனாலும் கடையில் வழக்கமாக நடக்கும் விற்பனை கூட இல்லாமல் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

திருவள்ளூர் : மகப்பேறு பிரிவில் பெண் ஒருவருக்கு கொரோனா

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் சிசேரியன் செய்யப்பட்ட ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

16 views

பிற செய்திகள்

தமிழகத்தில் மேலும் 3965 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 3 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

201 views

போலி கால் சென்டர் மூலம் வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக மோசடி - மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி

சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

104 views

கடனை திருப்பி செலுத்த முடியாததால் விரக்தி - மனைவியுடன் சேர்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்

திண்டுக்கல் அருகே ஊரடங்கால் வேலையை இழந்து கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4687 views

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

61 views

அரசின் இலவச டயாலிசிஸ் மையத்தை திறந்து வைத்தார் மாநகராட்சி ஆணையர்

சென்னை ஈஞ்சம்பாக்கம் நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் இலவச டயாலிசிஸ் மையத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் திறந்து வைத்தார்.

60 views

சேலத்தில் கொரோனாவுக்கு 18 வயது இளம்பெண் உயிரிழப்பு

சேலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 18 வயது இளம் பெண் உயிரிழந்துள்ளார்.

1450 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.