சேலம் : கிராமிய இசை கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி காலனியில் கிராமிய இசைக்கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
சேலம் : கிராமிய இசை கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
x
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி காலனியில் கிராமிய இசைக்கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. வேலையில்லாமல் முடங்கி கிடக்கும் இவர்களுக்கு திமுக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. ஊரடங்கால் கிராமிய இசைக்கலைஞர்கள் வேலையின்றி தவிப்பதாக தந்தி டிவியில் செய்தி வெளியான நிலையில் அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்