"அம்பன் அதி தீவிர புயலாக மாறி கரையை கடக்கும்" - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்கிழக்கு வங்க கடலில் உருவான அம்பன் புயல், மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே ஹத்தியா தீவில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அம்பன் அதி தீவிர புயலாக மாறி கரையை கடக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்  தகவல்
x
தென்கிழக்கு வங்க கடலில் உருவான அம்பன் புயல், மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே ஹத்தியா தீவில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, நாளை மறுநாள், ஹத்தியா தீவில் மணிக்கு 155 முதல் 165 கிலோ மீட்டர் வேகத்தில், சூறைக்காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் மஹோபத்ரா தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்